பிரத்தியேக பாதுகாப்பு உடையுடன் நாடாளுமன்றம் அழைத்து வரப்பட்ட ரிஷாத்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் பிரத்தியேக பாதுகாப்பு உடைகளுடன் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சிறைச்சாலை பேருந்தில் அவர் நாடாளுமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.